மொழிபெயர்ப்பைச் சேர்/புதுப்பி
மொழிபெயர்ப்புக்கு உதவ விரும்பினால், தயவுசெய்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (சியான்வி <சாஃபிதிருத்தி@சிஅஞ்சல்.வணி> இலக்கு மொழி. புதிய மொழிபெயர்ப்பைச் சேர்க்க அல்லது இருக்கும் மொழிபெயர்ப்பைப் புதுப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன:
- 
பிரிநகல் இல்லாமல்:
- .po கோப்பை மொழிபெயர்க்கவும்:
- பதிவிறக்கு https://raw.githubusercontent.com/hltj/wxMEdit/master/po/wxmedit.pot.
- கோப்பை இலக்கு மொழிக்கு மாற்றி, அதை ll_CC.poஎன மறுபெயரிடவும் (எ.கா.zh_CN.po,it_IT.po,>ja_JP.po,ta.po, etc.); அல்லது கோப்பைll_CC.poபுதுப்பிக்கவும்.
 
- பதிவிறக்கு 
- ஆவணம் கோப்புகளை மொழிபெயர்க்கவும்:
- ஆவணம் களஞ்சியத்தை நகல் செய்யவும் https://github.com/wxMEdit/wxMEdit.wiki.git.
- குறைகுறி ஆவண கோப்புகளை இலக்கு மொழிக்கு மொழிபெயர்க்கவும் வீடு.md&பதிவிறக்கங்கள்.mdமற்றும்வீடு_ll_CC.md&பதிவிறக்கங்கள்_ll_CC.mdஎன மறுபெயரிடவும்; அல்லது ஆவண கோப்புகளைவீடு_ll_CC.md&பதிவிறக்கங்கள்_ll_CC.mdபுதுப்பிக்கவும் .
 
- ஆவணம் களஞ்சியத்தை நகல் செய்யவும் 
- மொழிபெயர்க்கப்பட்ட கோப்புகளை எனக்கு அனுப்பு (சியான்வி <சாஃபிதிருத்தி மின்னஞ்சல்>).
 
- .po கோப்பை மொழிபெயர்க்கவும்:
- 
பிரிநகலுடன்:
- அறிவலிமையத்தில் சாஃபிதிருத்தியை பிரிநகல் எடு.
- மேலே உள்ளவாறு மொழிபெயர்க்கப்பட்ட .po கோப்பு மற்றும் ஆவணம் கோப்புகளைச் சேர்/புதுப்பி.
- இழுக்கும் கோரிக்கையை உருவாக்கு.
 
உங்கள் மொழிபெயர்ப்புக்கு நன்றி. கடன்களில் உங்கள் பெயர்/நிக்கைச் சேர்ப்பேன். மேலும் நீங்கள் உங்கள் இணையதளம்/வலைப்பதிவு முகவரியையும் எனக்குத் தரலாம், உங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் கடன்கள் பக்கங்களுக்கான இணைப்பை நான் எல்லா மொழிகளிலும் சேர்ப்பேன்.